Comments for எதிரொலி

Comment on சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வாங்கிய புத்தகங்கள் by venkatramanan
சொக்கன் (மற்றும் உமா)!

நீங்கள் சொன்ன அந்தப் பட்டியல் கூடிய விரைவில் தயார் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன். அதுவரை… புத்தகக் (கண்)காட்சி தொடர்பான எனது தொகுப்புப் பதிவு மற்றும் விக்கி!

அன்புடன்

வெங்கட்ரமணன்

Comment on சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வாங்கிய புத்தகங்கள் by umamaheswaran
தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி சொக்கன்! புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் வலைப் பதிவர்கள் தாங்கள் வாங்கும் குறிப்பிடத் தக்க புத்தகங்களின் பட்டியலை/பெயர்களை பதிவில் தந்தால் குறைந்த பட்சம் புத்தகங்களின் பெயர்களாவது தேடும் போது கிடைக்கும்!

Comment on சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வாங்கிய புத்தகங்கள் by என். சொக்கன்
உங்கள் பட்டியலுக்கு நன்றி உமா மகேஸ்வரன்!

இப்படி எல்லோரும் பட்டியல் போட்டால், தொகுத்து ஒரு விகி தயார் செய்யலாம்!

Comment on கல்வி சார்ந்த புத்தகங்கள் by NL.SARAVANAN
Synopsis about each book should be accompanied with the title of the book. Only by seeing the name of the book one can not know what does the book tell us. Yoy may add comments to them. Thanks.

Comment on புத்தகங்களுக்காக ஒரு பயணம் – சென்னை புத்தகக் கண்காட்சி 2008 ! by umamaheswaran
இட்லிவடை வலைப்பதிவின் மூலம் http://www.bapasi.com இணையத்தளத்தில் இந்த வருடப் புத்தகக் கண்காட்சிக்கான விபரங்கள் முழுவதும் (பதிப்பகங்கள், ஸ்டால்கள் அமைப்பு வரைபடம் உள்ளிட்ட தேவையான அனைத்தும்) கிடைப்பதை அறிந்தேன். நேற்றே இதுபற்றி இட்லிவடையில் எழுதியுள்ளார்கள். அதை நான் நேற்றே கவனித்திருந்தால் இந்த வருடத்திற்கான விபரங்கள் http://www.bapasi.org -ல் இல்லையென எழுதியதைத் தவிர்த்திருப்பேன். தற்போது “BAPASI” என கூகிளில் தேடினால் இரண்டாவது பக்கத்தில் தான் இந்தப் புதிய இணையத்தளம் (www.bapasi.com) பற்றி விபரம் வருகிறது.