எதிரொலி

கல்வி சார்ந்த புத்தகங்கள்

நான் படித்த கல்வி சார்ந்த சிறந்த மற்றும் முக்கியமான புத்தகங்களின் பெயர்களையும் மற்றும் அறிந்த புத்தகங்களின் பெயர்களையும் இங்கு தருகிறேன். இங்கு தரப் பட்டிருக்கும் புத்தகங்களின் பெயர்கள் எந்த வரிசைப் படியும் அமையவில்லை. தொடர்ந்து இந்தப் பட்டியலை விரிவு படுத்துவேன்.

  • ஆயிஷா, இரா. நடராசன், வாசல் / பாரதி புத்தகாலயம்
  • எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச் சிந்தனைகள்), ச. மாடசாமி, அருவி
  • பகல் கனவு, ஜிஜுபாய் பதேக்கா, தமிழாக்கம்: டாக்டர் சங்கரராஜுலு, நேஷனல் புக் டிரஸ்ட்
  • டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி, டெட்சுகோ குரோயாநாகி, தமிழாக்கம்: சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன், நேஷனல் புக் டிரஸ்ட்
  • இருளும் ஒளியும் (அறிவொளி இயக்க அனுபவங்கள்) – ச. தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம்
  • தமிழகத்தில் கல்வி வே.வசந்தி தேவியுடன் உரையாடல், சந்திப்பு: சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்
  • எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? தமிழில்: ஜே. ஷாஜஹான், வாசல்
  • கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம், தியாகு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில்: எம்.பி. அகிலா, யுரேகா வெளியீடு
  • டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையாடல், தமிழில்: அப்பணசாமி, பாரதி புத்தகாலயம்
  • குழந்தை மொழியும் ஆசிரியரும் ஒரு கையேடு, கிருஷ்ணகுமார், தமிழாக்கம்: என்.மாதவன், நேஷனல் புக் டிரஸ்ட்
  • நாய் வால் (சங்கிலிக் கதைகள்), ச. மாடசாமி, அருவி மாலை
  • முயல்குட்டியும் போலீசுகாரரும் (ஓசைக் கதைகள்), ச. மாடசாமி, அருவி மாலை
  • வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், பேரா. எஸ். சிவதாஸ், தமிழில்: டாக்டர் ப. ஜெயகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு-தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
  • கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி, வசீலி சுகம்லீன்ஸ்கி, நூலாக்க மறுவரைவு: முனைவர் அ.வள்ளி நாயகம், வ.அம்பிகா, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • குழந்தைகளை கொண்டாடுவோம், ஷ.அமனஷ்வீலி, தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
  • தமிழக பள்ளிக் கல்வி, ச.சீ. இராசகோபாலன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • What is Worth Teaching?, Krishna Kumar, Orient Longman
  • Learning from Conflict, Krishna Kumar, Orient Longman
  • திருக்குறளில் கல்வி பொன்மொழிகள், தொகுப்பு: கவிஞர் எஸ். இரகுநாதன், அநுராகம்
  • Krishnamurti On Education, Krishnamurti Foundation India
  • Letters from A Forest School, Chittaranjan Das, National Book Trust
  • Art: The Basis of Education, Devi Prasad, National Book Trust
  • Constructing School Knowledge An Ethnography of Learning in an Indian Village, Padma M. Sarangapani, Sage
  • குழந்தைகளின் எதிர்காலம் (Children Psychology), ஷ.அமனஷ்வீலி, தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன், அறிவுப் பதிப்பகம்
  • குழந்தைமை புதிரும் அற்புதமும், மேரியா மாண்டிசோரி, தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன், சாளரம்
  • Ten Little Fingers: Ideas and Activities in Science, Arvind Gupta, National Book Trust
  • UNESCO sourcebook for science in the primary school A workshop approach to teacher education, Wynne Harlen, Jos Elstgeest, National Book Trust
  • ரோஸ், இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
  • கல்வித்துறையால்,வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள், மைதிலி சிவராமன், பாரதி புத்தகாலயம்
  • Education and the Significance of Life, J. Krishnamurti, Krishnamurti Foundation of India

புதுப்பித்த நாள்: மே 30, 2009

  • வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல், பாலாஜி சம்பத், தமிழில்: எம். காயத்ரி, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை, பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராசன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • கற்றலில் பிரச்சனை / குறைபாடு (பெற்றோர் – ஆசிரியர் கையேடு), பேராசிரியர் டாக்டர். சா. பிரபாகர் இம்மானுவேல், ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி வெளியீடு, திருச்சி
  • சிறுவர் செயல்வழிக் கல்வி, டாக்டர் கா.மீனாட்சி சுந்தரம், டாக்டர் தெ.கலியாணசுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • கல்வியில் நாடகம், பிரளயன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • முரண்பாட்டை முன்வைத்தல், கிருஷ்ணகுமார், தமிழில்: ஜே. ஷாஜஹான், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • காலந்தோறும் கல்வி, என். மாதவன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • எது நல்ல பள்ளி?, த. பரசுராமன், பாரதி புத்தகாலயம்
  • எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?, ஜான் ஹோல்ட், தமிழில்: அப்பணசாமி, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • ஒரே மாதிரி பள்ளி ஒரே மாதிரி கல்வி, வே. வசந்தி தேவி, பாரதி புத்தகாலயம்
  • ஓய்ந்திருக்கலாகாது… (கல்விச் சிறுகதைகள்), தொகுப்பு: அரசி – ஆதிவள்ளியப்பன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • Aha! Activities, Arvind Gupta, Eklavya Publication
  • Learning the Heart Way, Samyuktha, Other India Press
  • Totto-Chan – The Little Girl at the Window, Tetsuko Kuroyanagi, Translated by: Dorothy Britton
  • The Whole Movement of Life is Learning (J. Krishnamurti’s letters to his schools), J. Krishnamurti, Krishnamurti Foundation Trust Ltd

புதுப்பித்த நாள்: டிசம்பர் 10, 2009

  • மூன்றாம் உலகின் குரல் – பவுலோ பிரையரின் (Paulo Freire) விடுதலைக் கல்விச் சிந்தனைகள், தொகுப்பு: முனைவர் இ.தேவசகாயம், மக்கள் கண்காணிப்பகம், மதுரை
  • What Did You Ask At School Today? – A Handbook of Child Learning, Kamala V. Mukunda, Collins

1 Comment »

  1. Synopsis about each book should be accompanied with the title of the book. Only by seeing the name of the book one can not know what does the book tell us. Yoy may add comments to them. Thanks.

    Comment by NL.SARAVANAN — Friday, March 14, 2008 @ 3:43 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.