எதிரொலி

Wednesday, January 7, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – அரங்குகளின் வரைபடம்

32 ஆவது சென்னை புத்தகக் (கண்)காட்சி ஜனவரி 8 முதல் 18 வரை நடைபெற உள்ளது. அரங்குகளின் அமைப்பு வரை படத்தினை பபாசி.காம் இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

அரங்குகளின் வரைபடம்: http://www.bapasi.com/images/ChennaiBookFair2009.jpg

ஒவ்வொரு வரிசையிலும் அமைய உள்ள பதிப்பகங்கள்/நிறுவனங்கள்/அமைப்புக்கள் பெயர்களையும் தனியே தந்துள்ளார்கள். அதற்கான இணைப்பு: http://www.bapasi.com/StallAllocation_index.asp

இவை இரண்டும் மிக எளிதில் நாம் விரும்பிய அரங்குகளுக்கு செல்ல உதவியாக இருக்கும்.

No Comments Yet »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.