சொந்த ஊர்: பரமக்குடி
வேலை: பெங்களூரு-வில் ஒரு தனியார் கம்பெனியில் மென்கலன் வல்லுநர்
விருப்பங்கள்: புத்தகங்கள், திறமூல (Open Source) மென்கலன்கள், லினக்ஸ், கல்வித் துறை மற்றும் மாற்றுக் கல்வி சார்ந்த புத்தகங்கள் படிப்பது, குறும்படங்கள்
வீட்டில் பயன்படுத்தும் இயங்குதளம்: உபுண்டு லினக்ஸ்